Southzone_railwayupdate
January 23, 2025 at 03:05 PM
இந்த வார சொந்த ஊர் சென்று திரும்பவர்கள் தயவு செய்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும் 🙏
வெள்ளி கிழமை சென்னையில் இருந்து
ஞாயிறு அன்று சொந்த ஊரில் இருந்து வர உள்ளது
*IRCTC தளத்தில் உள்ளது விரைவில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்*
👍
❤️
🙏
28