Southzone_railwayupdate
February 4, 2025 at 02:37 PM
பயணிகள் கனிவான கவனத்திற்கு....
நாளை முதல் பிப்ரவரி 14 வரை
( ஞாயிறு தவிர பிப்ரவரி 9 )
கோயம்புத்தூர் திண்டுக்கல் இடையே
மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது..
வழி: போத்தனூர் கிணத்துக்கடவு
பொள்ளாச்சி சந்திப்பு
உடுமலைப்பேட்டை பழனி ஒட்டன்சத்திரம் வழியாக....
👍
❤️
🙏
😮
19