ASTRO GURUJI
February 6, 2025 at 11:16 AM
⚜️மதிப்பிற்குரியவர்களே...!!! வரும் பிப்ரவரி 8, 9 தேதிகளில், ஈரோடு மாநகர், மல்லிகை அரங்கில் நடக்க இருக்கும் நம்முடைய ⚜️"உலகத் தமிழ் ஜோதிடர்கள் மகாஜன சபை"⚜️ யின், 13 வது மாநாட்டில் 🌺யதார்த்த ஜோதிடர் "ஜோதிஷ் மகா ஆச்சார்யா" திருமிகு ஷெல்வி அய்யா அவர்கள் தலைமை ஏற்கிறார்கள். 🌺ஜோதிடப் பேராசான் திருமிகு. ஈரோடு மணியன் அவர்கள் முன்னிலை வகிக்க திரு. கவிஞர் மரையேந்தி அவர்கள் வரவேற்புரையும், திரு. ஈரோடு கோபு அவர்கள் சிறப்புரையும் ஆற்றுகிறார்கள். சனி, ஞாயிறு என இரண்டு நாட்களும் நடக்கும் இந்த மாநாட்டில், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மாணவர்களின் ஜோதிட சந்தேகங்களுக்கு நான் மேடையில் இருந்து பதில் அளிக்கிறேன். 🏵️"குருஜியுடன் ஒருநாள்"🏵️ என்பதாக இந்த நிகழ்ச்சி அமையும். கீழ்காணும் ஜோதிட ஜாம்பவான்களூக்கு மாநாட்டில் விருது வழங்கப்பட உள்ளன. 🌼திருவாளர்கள். 1. திரு.A.அனந்தகிருஷ்ணன் - பொள்ளாச்சி (ஜோதிஷ சாம்ராட்) 2. M. முருகன் - மதுரை (ஜோதிஷ பூஷண்) 3. விஷால் விவர்தன் - மயிலாடுதுறை (ஜோதிஷ விபூஷண்) 4. S.இராதா கிருஷ்ணன் - சென்னை (ஜோதிஷ மார்த்தாண்ட்) 5. M.முருகானந்தம் - படப்பை (ஜோதிஷ் கலைக்கோ) 6. T.M.சௌந்தர்ராஜன் - சேலம் (ஜோதிஷ வித்தகர்) 7. அருள் முத்து - திண்டிவனம் (ஜோதிஷ திலகம்) 8. பா.கோபி - சேலம் (ஜோதிஷ பேரொளி) 9. மணிமாறன் நாராயணசாமி - திருப்பூர் (ஜோதிஷ பானு) 10. வே.சுதா வேலுச்சாமி - பெருந்துறை (ஜோதிஷ பாரதி) 11. மணிகண்டன் -பாலக்காடு (ஜோதிஷ தேசிகன்) 12. Er.M.சுபாஷ் முத்தம் பெருமாள் - நாகர்கோவில் (ஜோதிஷ முரசு) 13. மீனு சுந்தர் - சென்னை (ஜோதிஷ வாணி) 14. K.சுரேஷ்குமார் - சென்னை (ஜோதிஷ ஞானமணி) 15. புருஷோத்தமன் - பரமக்குடி (ஜோதிஷ ஞானபண்டிதர்) 16. Dr.பண்டிட்.இரா.தசரதன் - திருவாரூர் (ஜோதிஷ நவரத்னா) 17. P.ராமகிருஷ்ணன் - ஆம்பூர் (ஜோதிஷ மித்திரன்) 18. ஐயா கணேஷ்குமார் - பரமத்தி வேலூர்(ஜோதிஷ சாகரம்) 19. முனைவர்.மா.தினேஷ்வரன் - ஈரோடு (ஜோதிஷ கலாரத்னா) 20. V.ஆறுசாமி - திருப்பூர் (ஜோதிஷ கலாரத்னா) 21. R.குணசந்திரன் - திருச்சி (ஜோதிஷ் கலாபதி) 22. S. குமரேசன் - சிவகங்கை (ஜோதிஷ கலாநிதி) 23. R. பத்மநாபன் - கோயம்புத்தூர் (ஜோதிஷ மாமணி) 24. கே.பாலசுப்பிரமணி - உடுமலைப்பேட்டை (ஜோதிஷ அமிர்தா) 25. M.காசி - வேலூர் (ஜோதிஷ பூரணம்) 26. S.சுரேந்திரன் - மதுரை (ஜோதிஷ சிற்பி) 27. ப.சிவசுப்பிரமணியன் (எ) சுவாமி சிவசுஜி - சென்னை (ஜோதிஷ வாகீசன்) 28. R.சிவா - தொட்டியம் (ஜோதிஷ வாசன்) 29. இரா.சந்தானம் - சென்னை (ஜோதிஷ் ஆச்சார்யா) 30. மோகன் கணேசன் - சென்னை (ஜோதிஷ் ஆச்சார்யா) 31. சீ.இரகுபதி - சென்னை (ஜோதிஷ் ஆச்சார்யா) 32. ம.பாலமுருகன் - சென்னை (ஜோதிஷ் ஆச்சார்யா) 33. செல்வம் - சென்னை (ஜோதிஷ் ஆச்சார்யா) 34. பக்தியோகி. சரவண்கார்த்திக் - கரூர் (பிருகு ஜோதிஷ ரத்னா) (🙏💐ஈரோடு மாநகருக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.💐🙏)
❤️ 👍 4

Comments