Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
January 24, 2025 at 03:49 AM
தி இந்து பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளரும், தலைவர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு. பார்த்தசாரதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன். இத்துயர்மிகு வேளையில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
😢 🙏 ❤️ 👍 😂 65

Comments