Kanimozhi Karunanidhi

20.2K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
January 26, 2025 at 06:14 AM
இந்திய நாட்டின் 76-வது குடியரசு நாளில், அரசமைப்பு சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பாதுகாத்து, உலகின் தலைசிறந்த நாடாக நமது இந்தியாவை வருங்கால தலைமுறைக்கு விட்டுச்செல்ல இந்நாளில் உறுதியேற்போம்.
❤️ 👍 🙏 😮 27

Comments