Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
January 26, 2025 at 06:27 AM
மதுரை மாநகர் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றினேன்‌. இந்நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. தளபதி, மதுரை மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திரு. துரை கோபால்சாமி, மாநகராட்சி மேயர் திருமிகு.இந்திராணி, கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பெ.குழந்தைவேலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள் பங்கேற்றனர்.
❤️ 👍 🙏 56

Comments