Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
January 27, 2025 at 07:43 AM
இன்று டில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களை, தமிழ்நாடு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு மற்றும் கூடுதல் தலைமைச்செயலாளர் திரு. ககன்தீப்சிங் பேடி ஆகியோருடன் சந்தித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டோம்.
❤️ 👍 🙏 😂 😮 66

Comments