Para
February 1, 2025 at 02:14 PM
`குறளும் பொருளும் - 195`
195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை உடையார் சொலின்.
`பொருள்:`
நல்லோராயினும் வெட்டிப் பேச்சு மதிப்பிழக்கச் செய்யும்.
❤️
👍
🙏
💚
22