Para
February 2, 2025 at 02:25 PM
`குறளும் பொருளும் - 196`
196. பயன்இல்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
`பொருள்:`
பண்பற்றுப் பேசுபவன் உதவாக்கரை.
❤️
👍
👌
💚
😄
🙏
21