Para
February 5, 2025 at 05:27 PM
`குறளும் பொருளும் - 199`
199. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
`பொருள்:`
அறிவு தெளிந்தோர் உளற மாட்டார்.
❤️
🙏
👍
17