DMK
February 10, 2025 at 07:05 AM
மக்களை காக்க மன்னவன் அரியணையில் அமர்ந்த நாள்! 🌄
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் உயிர்நிகர் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாக பொறுப்பேற்ற நாள் 10.02.1969 இன்று!
#kalaignarforever
❤️
👍
🙏
🇮🇳
🌄
🏴
🤮
22