Makkal Needhi Maiam

7.4K subscribers

Verified Channel
Makkal Needhi Maiam
January 25, 2025 at 12:43 PM
அறிவார்ந்த, திறன்மிக்க எதிர்காலத் தலைமுறையை உருவாக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் சிந்தனையை செயல்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள வேந்தோணி கிராமத்தில் டிஜிட்டல் நூலகத்துடன் கூடிய, திறன் மேம்பாட்டு மையமாக அமைக்கப்பட்டுள்ள நம்மவர் படிப்பகங்களின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். #kamalhaasan #makkalneedhimaiam #நம்மவர்_படிப்பகம்
❤️ 👏 💗 😂 7

Comments