M.K.Stalin Updates
January 21, 2025 at 10:40 AM
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️
➡️ *சிவகங்கை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு.*
➡️ *வள்ளுவர், வள்ளலாரை களவாட பெரும் கூட்டமே சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.*
➡️ *பல்கலைக்கழகங்களுக்கு பார்த்துப் பார்த்து செலவு செய்வது மாநில அரசு.. துணை வேந்தரை மட்டும் ஒன்றிய அரசு நியமிப்பதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.*
➡️ *22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வேண்டும் என ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்.*
👉 *வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.*
👉 *கோமியத்தை அனைவரும் குடிக்க வேண்டும். அது அமிர்த நீர் என பாஜகவின் தமிழிசை சவுந்தர ராஜன் சர்ச்சை பேச்சு.*
👉 *முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள UGC- விதிமுறைகளை எதிர்த்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்.*
👍
🙏
❤️
😢
46