M.K.Stalin Updates
January 22, 2025 at 10:44 AM
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️ ➡️ *ஒவ்வொரு குடும்பத்திலும் அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக, மகனாக தான் வாழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.* ➡️ *மருது சகோதரர்கள், கவிஞர் முடியரசன் ஆகியோருக்கு திருவுருவச்சிலை நிறுவிட அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *வணிகர்களின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் அரசு துணையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.* ➡️ *சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 389-ஐ இதுவரை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.* ➡️ *இருட்டில் உட்கார்ந்து கொண்டு அமாவாசையை எண்ணுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.* ➡️ *கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு பிரத்யேக செயலி அறிமுகம் செய்தது போக்குவரத்துத் துறை.* 👉 *வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.*
👍 🙏 ❤️ 😢 52

Comments