M.K.Stalin Updates
January 24, 2025 at 10:33 AM
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️ ➡️ *திமுகவின் வளர்ச்சி சிலருக்கு அச்சத்தை தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.* ➡️ *திராவிட மாடல் என்று சொன்னாலே பலருக்கு தற்போது எரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.* ➡️ *மதுரை டங்ஸ்ட்டன் சுரங்கத்தை வர விடாமல் தடுத்து நிறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் நன்றி.* ➡️ *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 3000 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.* ➡️ *திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.* 👉 *பிரபாரகனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் எடிட் செய்து கொடுத்தது என கூறிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாருக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல்.* 👉 *பெண் பத்திரக்கையாளர் முன் பிரபாகரனின் அண்ணன் மகனை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் வலுக்கிறது.*
👍 ❤️ 🙏 😂 😮 57

Comments