M.K.Stalin Updates
January 28, 2025 at 10:49 AM
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️ ➡️ *முன்னாள் அமைச்சர் ஆ.கோவிந்தசாமி அவர்களின் நினைவரங்கம் மற்றும் சமூக நீதி போராளிகள் 21 பேரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *திராவிடம் இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பிற்போக்கு ஆதிக்க சக்திகள் தலை தூக்க முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.* ➡️ *விழுப்புரம் மாவட்டத்திற்கு அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *தமிழ்நாட்டில் மினி பஸ்களுக்கான கட்டணங்கள் மாற்றியமைப்பு.* ➡️ *கொல்லிமலையில் இரவு நேர வான் பூங்கா அமைக்க அரசாணை வெளியீடு.* 👉 *பிரபாகரனுடன் சீமான் எடுத்துக் கொண்டதாக சொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி புகைப்படங்கள் போலியானவை என அம்பலம்.* 👉 *நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாவட்ட நிர்வாகிகள் மொத்தமாக விலகினர்.* 👉 *நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 அன்று தொடங்குவதாக அறிவிப்பு.*
👍 🙏 ❤️ 😮 😢 47

Comments