M.K.Stalin Updates
January 30, 2025 at 11:13 AM
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️
➡️ *மகாத்மா காந்தி நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.*
➡️ *மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.*
➡️ *தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்த அதிகாரிகளை நியமித்தது தமிழ்நாடு அரசு.*
👉 *காஞ்சிபுரத்தில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி பொன்னம்பலத்தை துடைப்பத்தால் பெண்கள் தர்ம அடி கொடுத்தனர்.*
👉 *திருப்பூரில் நர்சிங் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி விஜய் மீது போலீசில் புகார்.*
👉 *சீமானுக்கும் விடுதலை புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விடுதலை புலிகள் அறிக்கை.*
👉 *மோடியின் ஆட்சியில் தங்கள் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கையை பெரும்பான்மையான இந்தியர்கள் இழந்து விட்டதாக C Voter ஆய்வில் தகவல்.*
👍
🙏
❤️
😢
😮
31