M.K.Stalin Updates
January 31, 2025 at 10:22 AM
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️
➡️ *பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு நான் மரியாதை கொடுக்க தயாராக இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.*
➡️ *வட சென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.*
➡️ *பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெறும் என அறிவிப்பு.*
➡️ *திமுக ஆட்சியில் 7,132 கோடி மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.*
➡️ *அனைத்து கிராம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.62.50 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு.*
👉 *பாஜகவின் உத்தரவுப்படியே சீமான் செயல்படுவதாக கூறி நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல்.*
👉 *பைனான்ஸ் ஊழியர்களை அடியாட்களுடன் தாக்கிய சேலம் மேச்சேரி அதிமுக அம்மா பேரவை செயலாளர் ராஜா கைது.*
👉 *கும்பமேளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மூடி மறைப்பதாக உத்திர பிரதேச பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்.*
👍
🙏
😢
😂
26