M.K.Stalin Updates
February 7, 2025 at 10:42 AM
📺 *இன்றைய முக்கிய செய்திகள்*🎙️ ➡️ *திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது. நீதியும் கிடையாது என பாஜக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.* ➡️ *நெல்லை மாவட்டத்திற்கு புதிதாக சிப்காட், மேம்பாலம் என அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.* ➡️ *மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு தன் தமிழ்வணக்கத்தைச் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.* ➡️ *இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தல்.* 👉 *சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 750-க்கும் அதிகமான மதுபான பாட்டில்கள் பறிமுதல்.* 👉 *தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை.* 👉 *உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் மீண்டும் மீண்டும் தீ விபத்து ஏற்படுவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.*
👍 🙏 ❤️ 😢 😂 35

Comments