JK Edu-Care Services
JK Edu-Care Services
February 17, 2025 at 04:17 AM
👆👆👆👆👆👆👆👆 பல பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமிருந்து இது குறித்து தொடர்ந்து அழைப்பு வருவதால், நிச்சயமாக ஒரு விடுமுறை நாளில் மாலை நேரத்தில் இணைய வழிக் கருத்தரங்கம் விரைவில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான லிங்க் அனுப்பப்படும். இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் குறைந்தது 50 மாணவ, மாணவிகள் இருப்பின் நேரடியாக வர இயலும். அதற்காக தாங்கள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தேர்வு நெருங்கி வருவதாலும், பணிச்சுமை, தொடர் பயணங்கள் இருப்பதாலும் தொலைதூர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது நேரம் ஒதுக்க இயலாமைக்கு வருந்துகிறேன். நிச்சயமாக, உயர்கல்வி, கல்வி உதவித்தொகை குறித்த இணையவழிக் கருத்தரங்கம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளிக்கிறேன். நன்றி JK Edu-Care Services 9842463437
👍 👏 2

Comments