
Hindu Munnani - Tamilnadu
February 17, 2025 at 08:22 AM
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, ஆய்வு செய்ய திருப்பரங்குரம் முருகன் கோவிலுக்கு மத்திய இணை அமைச்சர் Dr.திரு. L. முருகன் அவர்களும், மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களும் வருகை தந்து, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்..
#savethiruparankundram #lmurugan #hindumunnani #முருகனின்எதிரிதிமுக
👍
🙏
🕉️
9