Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 17, 2025 at 09:21 AM
எத்தனை வழக்குககள் போட்டாலும்... நெருக்கடிகள் பல தந்தாலும் ... லட்சிய நெருப்பை அணைக்க முடியாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களுக்கு காவல்துறை சம்மன்... வழக்கு போட எண்ணமா?? திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழி வெட்டுவேன் என்பவர்கள் மீது வழக்கு போட்டீர்களா? பயங்கரவாதி பாட்சாவிற்கு இறுதி ஊர்வலம்! சட்டம் ஒழுங்கோ படுகேவலம்! தேசபக்தர்கள் கேள்வி கேட்டா ஜெயிலுக்கு போகணுமா? ரவுடிகளின் ராஜ்ஜியம்! பெண்கள் பாதுகாப்போ பூஜ்யம்! கேள்வி கேட்டா கேசா?? வேங்கைவயல் பிரச்சனையில், பூனை வேசம்! இந்துமுன்னணி தலைவரை கைது செய்ய புலி வேசம்! தமிழக அரசே இருக்கிறதா ரோசம்! உக்கடத்தில் சாலையை மறித்து எஸ்.டி.பி.ஐ மாநாடு! தட்டி கேட்க துப்பில்லை! திங்கும் சோற்றில் உப்பில்லை! நடுரோட்டில் தொழுகை நடத்துவதை தட்டி கேட்டால் பொய்வழக்கா ? இந்துமுன்னணி சிறைக்கெல்லாம் அஞ்சாது நியாயம் பேசிய இந்துமுன்னணி மாநில தலைவர் மீது பொய் வழக்கா..? #tnpolice #falsecase #hindumunnani #kadeswarasubramaniam #சம்மன்
👍 🚩 🙏 👌 🕉️ 14

Comments