Daily Thanthi
March 1, 2025 at 09:53 AM
வருகிற 5-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்கப் போவதில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
👍
❤️
6