
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
February 18, 2025 at 04:28 PM
தேதி : 18-02-2025
*இந்தியா நாட்டினருக்கு ஒரு வருட மல்டிப்பில் விசிட் விசா MOFA வெப்சைட் இல் இப்போது options கிடைக்கின்றது...*
நீங்கள் விண்ணப்பித்து பெறலாம்,
ஆனால் இன்று (18-02-2025) சவூதி அரேபியா எம்பஸி மூலம் சிங்கிள் என்ட்ரி அல்லது மல்டிபில் என்ட்ரி விசிட் விசா கிடைக்கப் பெற்றவர்களுக்கு காலாவதி தேதி மார்ச் முன் தேதி அல்லது 13/04/2025 வரை மட்டுமே இ-விசா வழங்குகிறது. (இவ்வகை விசாவில் விசா நீட்டிப்பு கிடையாது, 13ஏப்ரல்2025 வரை மட்டுமே சவூதி அரேபியாவில் இருக்க இயலும். 13ஏப்ரல் முன் வெளியேற வேண்டும்).
1Year Multiple Entry Visit visa is back now & available for India...
But embassy is issuing visa until 13/4/25 only as of now...
#visitvisa #mvv #saudiarabia #sauditamil #saudinews #tamilgulfnews
தகவல்:
🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்

❤️
👍
4