சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
February 18, 2025 at 06:20 PM
👇🇸🇦 இன்று (18-02-2025) சவூதி அரேபியா எம்பஸி மூலம் சிங்கிள் என்ட்ரி அல்லது மல்டிபில் என்ட்ரி விசிட் விசா கிடைக்கப் பெற்றவர்களுக்கு காலாவதி தேதி மார்ச் முன் தேதி அல்லது 13/04/2025 வரை மட்டுமே இ-விசா வழங்குகிறது. (இவ்வகை விசாவில் விசா நீட்டிப்பு கிடையாது, 13ஏப்ரல்2025 வரை மட்டுமே சவூதி அரேபியாவில் இருக்க இயலும். 13ஏப்ரல் முன் வெளியேற வேண்டும்). #visitvisa #mvv #saudiarabia #sauditamil #saudinews #tamilgulfnews தகவல்: 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்
Image from சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil: 👇🇸🇦  இன்று (18-02-2025) சவூதி அரேபியா எம்பஸி மூலம் சிங்கிள் என்ட்ரி...

Comments