சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil
February 18, 2025 at 07:24 PM
👇🇸🇦 *இந்தியா தூதரகம் ஜித்தாஹ் - குறை தீர்க்கும் நாள்: Consulate Open House* Date: 19Feb, 16:00hrs to 18:00hrs Location: CGI, JEDDAH இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தூதரக அதிகாரிகளிடம் நேரடியாக முன்வைக்க ஒரு வாய்ப்பு. சவூதியில் தமிழர்கள் தாங்கள் காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case),இதர கஃபீல்(Sponsor) பிரச்சினை, சம்பளம் பாக்கி, EOSB பாக்கி, Harassment.etc., போன்ற ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றீர்களா? தாயகம் செல்ல வேண்டுமா? புகாரை முன்கூட்டியே பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப : [email protected], [email protected]. கோரிக்கைகள்/புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணங்கள்: பாஸ்போர்ட் / இகாமா நகல், விசா பக்க நகல் மற்றும் ஸ்பான்சரின் பெயர், உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண். #openhouse #iqama #cgi #jeddah #embassy #saudiarabia #sauditamil #saudinews #tamilgulfnews தகவல்: 🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்
Image from சவூதிவாழ் தமிழ் மன்றம் - SaudiTamil: 👇🇸🇦  *இந்தியா தூதரகம் ஜித்தாஹ்  - குறை தீர்க்கும் நாள்: Consulate O...

Comments