
கல்வி
February 19, 2025 at 03:56 PM
அனைத்து பெற்றோர் மாணவர்களுக்கு வணக்கம்.
எதிர்வரும் 26 ம் திகதி எமது யாழ்ப்பாணம் அனைப்பந்தி கல்வி நிலையத்தின் ஆரம்பத்தை முன்னிட்டு நேரடிக்கருத்தரங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்தரங்கிற்கு பதிவு செய்யும் முதல் 20 மாணவர்களுக்கு புலமை வித்தகன் சுற்றாடல் பல்தேர்வு வினாவிடை புத்தகம் இலவசமாக வழங்கப்படும்
எமது புலமைப்பரிசில் வகுப்புக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு கருத்தரங்கு கட்டணம் முற்றிலும் இலவசம்.
கருத்தரங்கில் 100 மாணவர்கள் மட்டுமே இணைந்து கொள்ளக்கூடிய வசதி உள்ளது. எனவே அனுமதியை பெற்றுக்கொள்ள
மாணவர் பெயர்
பாடசாலை
என்பவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.
0770460367
0774110826
வரும்போது உணவு நீர் என்பவற்றை எடுத்து வரவும்.

❤️
👍
🙏
3