
JK Edu-Care Services
February 22, 2025 at 02:13 AM
😰🙏😰🙏😰🙏😰🙏😰🙏
வெளிநாடுகளில் பணிபுரிவோர் தனக்கானவர்களை இழந்து, பதறித்துடித்து வந்து சேரும் கொடும் பயணம் என்னவென்று உணர்ந்தேன்.. 4 விமானம் கடந்து வந்த அனுபவம் மிகக் கொடியது..
துக்கத்தில் பங்கு கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அனைத்து சமூக, சமுதாயப் பெரியவர்கள், TNPEITA உள்ளிட்ட ஆசிரியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறவினர்கள், இறுதி வரை உடன் நின்ற நண்பர்கள், நெடும் பயணத்தில் துணை நின்று ஆங்காங்கு நேரில் வந்து உதவிய, வழிநடத்திய நல்மனம் படைத்தோர் அனைவருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
விரைவில்.. மனம் தேற்றி உங்களுக்கான என் கடமைகளைத் தொடர்கிறேன்.
-JK-
🙏
😢
❤️
💔
👍
😮
24