
Dr.SG Suryah
February 20, 2025 at 01:04 PM
#pmshri பள்ளிகளுக்கும் சேர்த்து இந்த கல்வியாண்டில் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டது. அது மாநில அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தான் முடிவு செய்யப்பட்டது.
இப்போது திட்டத்தை அமல் படுத்த முடியாது, நிதியை மட்டும் கொடுங்கள் என கேட்பது முட்டாள்த்தனம்!
#news18tamilnadu விவாதம்…
👍
❤️
🙏
19