பலஸ்தீன் Updates
                                
                            
                            
                    
                                
                                
                                February 23, 2025 at 01:02 AM
                               
                            
                        
                            ஹமாஸ் அமைப்பின் பணய கைதியாக இருந்த இஸ்ரேலிய நபர் மகிழ்ச்சியுடன் விடைபெற்று செல்லும் வீடியோ. உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 
ஹமாஸ் அமைப்பை தீவிரவாதிகள் என்று சொல்ல முயற்சிக்கும் கூட்டத்துக்கு இதை விட பெரிய ஆதாரம் தேவையா ஹமாஸ் அமைப்பு மனிதாபிமான அமைப்பு என்று நிறுவ.
இஸ்ரேல் விடுவிக்கும் பலஸ்தீனிய கைதிகளின் நிலையை பாருங்கள் இஸ்ரேல் எவ்வளவு பெரிய தீவிரவாதிகள் என்று புரிய இந்த இரண்டையும் ஒப்பிட்டாலே போதும். நேர்மையாக சிந்திப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
https://whatsapp.com/channel/0029Va48ZT00gcfJfK7tEQ07
                        
                    
                    
                    
                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            💚
                                        
                                    
                                        
                                            💯
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                        
                                            🥹
                                        
                                    
                                    
                                        63