
பலஸ்தீன் Updates
February 24, 2025 at 05:28 AM
ஹமாஸ் பணயக் கைதிகளாக இருந்து
இஸ்ரேலின் தாக்குதலில் இறந்த
இஸ்ரேலியர்களின் மரண சடங்களில்
நெடன்யாஹூ உட்பட இஸ்ரேலிய அரசின் யாரும்
கலந்து கொள்ளக் கூடாது என்று
இறந்தவர்களின் உறவினர்கள் வேண்டுகோள்.

👍
😂
❤️
👌
👏
💚
🙊
🤣
64