📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
February 26, 2025 at 02:08 PM
⭐கண்டுபிடிப்புகள் (கண்டுபிடித்தவர்கள்)✨ ✅அணு (டால்டன்) ✅அணுக்கரு (ரூதர்போர்டு) ✅அணுவிற்கான புதிய மாதிரி (நீல்ஸ்போர்) ✅அணு எண் நிர்ணயித்தல் (H.G.J மோஸ்லே) ✅அணுவைப் பிளத்தல் (ஆட்டோஹான், ஸ்ட்ராஸ்மேன்) ✅மின்காந்த அலைகொள்கை (கிளார்க் மாக்ஸ்வெல்) ✅துகள்களுக்கான அலைப்பண்பு (டி-பிராக்ளே) #tnpsc #science

Comments