
Hindu Munnani - Tamilnadu
February 18, 2025 at 12:40 PM
அழிவின் விளிம்பில் உத்திரமேரூர் குந்தீஸ்வரர் கோயில்!!
அலட்சியம் காட்டும் அறநிலையத்துறை!!
வருமானத்தை மட்டும் குறியாகக்கொண்டு ஆதாயநோக்குடன் செயல்படும் திராவிட மாடல் அரசு!!
மாமன்னர்கள் கட்டிய, நூற்றாண்டுகள் கடந்த, வரலாற்று சிறப்புமிக்க, பக்தர்கள் போற்றி வணங்கக்கூடிய.. புராதனமான கோயில்களை தமிழக அரசின் அறநிலையத்துறை கண்டுகொள்ளவதில்லை என்பதற்கு இந்தக்கோயிலின் நிலையே ஒரு சிறந்த உதாரணம்!!
விடியல் எப்போது?? வருத்தத்தில் பக்தர்கள்..
#thandaraikuntheeswarar #தண்டரைகுந்தீஸ்வரர் #உத்திரமேரூர் #அறநிலையத்துறை #sekarbabu #cmstalin #hindumunnani

👍
🙏
😡
😢
❤️
😂
😮
🤬
23