
Hindu Munnani - Tamilnadu
February 19, 2025 at 05:57 AM
#மாதவ_சதாசிவ_கோல்வல்கர் #குருஜி #msgolwalkarji #சான்றோர்தினம் #இந்துமுன்னணி #rssorg
தனக்காக வாழாமல், இந்த சமூகத்திற்காகவும், மனித குலத்திற்காகவும் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட, ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவர், மாதவ சதாசிவ கோல்வல்கர் பிறந்ததினம் இன்று (19.02.1906).

🙏
❤️
👍
👏
🚩
9