
Hindu Munnani - Tamilnadu
February 19, 2025 at 05:59 AM
#சத்ரபதி_சிவாஜி #வீரசிவாஜி #chhatrapatishivajimaharajjayanti
#shivajimaharajjayanti
சாதிக்க முடியாததை சாதித்து, மொகலாயர்களை எதிர்த்து இந்து சமுதாயம் அழிந்து விடாமல் காத்த மாமன்னர். இந்து சாம்ராஜ்யம் நிறுவியவர், மாமன்னர் #சத்ரபதி_சிவாஜி ஜெயந்தி இன்று (19.02.1630).

🙏
❤️
🚩
👍
😢
13