Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 22, 2025 at 06:26 AM
முருகனின் திருப்பரங்குன்றம் பறிபோவதை தடுக்கப்போராடி, இந்துக்களின் மானம் காத்த மாநில தலைவர் மீது வழக்கு! பாம் வைத்த பாஷாவின் மரண ஊர்வலத்திற்கு கூடிய பயங்கரவாத ஆதரவாளர்கள் மீது வழக்கு போடாதது தமிழகத்திற்கே இழுக்கு!! முருகனின் முதல் படை வீடு திருப்பரங்குன்றம், அந்நிய மதத்தினரால் இழிவுபடுத்தப்பட்டதை கண்டு வெகுண்டெழுந்து, இந்துக்களை எழுச்சியுற செய்து, அரை மணி நேரத்தில் இலட்சக்கணக்கான மக்களை திரட்டிய அறப்போர் வீரர் காடேஷ்வரா சுப்ரமணியம். அவர் மீது இந்து விரோத திமுக அரசு பொய் வழக்கு போட்டது. காவல்துறையின் சம்மனை பெற்று விசாராணைக்கு வந்த தலைவரை பார்க்க வந்த தொண்டர்கள் மீதும் வழக்கு என்பது திமுக அரசின் மன்னிக்க முடியாத அராஜக போக்கு. கோவையை குண்டுவைத்து சிதறடித்த தேசவிரோதியும், பயங்கரவாதியுமான பாஷாவின் மரண ஊர்வலத்திற்கு வந்த தேச விரோதிகளின் மீது வழக்குப் பதிய துணிவில்லாத அரசு திராவிட மாடல் அரசு. சம்மனுக்கு ஆஜராக காவல்நிலையத்திற்கு வந்த தலைவரை பார்க்க வந்தவர்கள் மீது வழக்கு போடுவது என்பது அப்பட்டமான இந்து விரோதம் மட்டுமின்றி தேச துரோகமும் கூட என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்... #savethiruparankundram #tnpolice #falsecase #policeenquiry #hindumunnani #kadeswarasubramaniam #சம்மன்
😡 🔥 🙏 🤦‍♂️ 8

Comments