Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 23, 2025 at 09:31 AM
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள களத்தூர் கிராமத்திற்கு மதமாற்றம் செய்ய வந்த பாதிரிகளை விரட்டி அடித்த பொதுமக்கள்.. இந்துக்கள் மட்டுமே வசிக்கக் கூடிய களத்தூர் கிராமத்திற்கு இந்துக்களை மதமாற்றம் செய்ய அரசு பள்ளியில் நுழைந்து அங்குள்ள மாணவர்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்தனர். மத மோதலை உருவாக்க முயற்சித்த பாதிரிகளை பொதுமக்கள் இது சர்ச் இல்லையே இங்கு ஏன் வந்தீர்கள் என்ற கேள்வியோடு விரட்டியுள்ளார்கள்..!! தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இது போன்று இந்துக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் சென்று மத மோதலை உருவாக்கும் வகையில் துண்டு பிரசுரம் கொடுத்துவருகிறார்கள் பாதிரிகள். கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் பாதிரியார்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது... #banconversion #மதமாற்றம் #களத்தூர் #இந்துமுன்னணி
Image from Hindu Munnani - Tamilnadu: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள களத்தூர் கிராமத்திற்கு மதமா...
👍 🚩 ❤️ 🙏 14

Comments