Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 24, 2025 at 12:04 PM
ஜெப கூடத்திற்கு சென்ற சிறுமி கற்பழிப்பு ! பாதிரியார் ஜான் ரோஸ் கைது ! தொடரும் இந்த சம்பவங்களால் காவல்துறை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ! கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே செம்பருத்தி விளை என்ற கிராமத்தில் ஜான் ரோஸ் என்ற பாதிரியார் ஜெபக்கூடம் நடத்தி வந்தார். அங்கு பிரார்த்தனைக்கு வந்த 13 வயது சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், பாதிரியார் ஜான் ரோஸ் கோவையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக, சர்ச்சுகளிலும் ஜெபக்கூடங்களிலும் இது போன்ற பாலியல் பலாத்காரங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. பிரார்த்தனைக்கு அழைக்கிறோம் என்ற பெயரில் இது போன்ற பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே காவல்துறை ஜெபக்கூடங்களில் நடைபெறும் இது போன்ற செயல்களை, தடுக்கும் விதமாக அந்தந்த பகுதிகளில் மேற்பார்வை இடவேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது..!! #nagercoil #பாதிரியார் #childsafetyfirst #cmstalin #hindumunnani #பெண்குழந்தைகளின்_பாதுகாப்பு #பெண்கள்_பாதுகாப்பு_உறுதி
Image from Hindu Munnani - Tamilnadu: ஜெப கூடத்திற்கு சென்ற சிறுமி  கற்பழிப்பு ! பாதிரியார் ஜான் ரோஸ் கைது !...
😡 👍 😂 😮 🙏 8

Comments