
Hindu Munnani - Tamilnadu
February 24, 2025 at 01:02 PM
மாணவர்களுக்கு பள்ளிகளில் அடிப்படை வசதிகள்
செய்து கொடுக்காத தமிழக அரசு...
மத்திய அரசு செய்தாலும் அதை மறுக்கும் திராவிட அரசு!!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட நூறு பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமாகவும், 81 பள்ளிக்கூடங்களில் குடிநீர் வசதி இல்லாத அவலமும் தற்போது தெரியவந்துள்ளது..
உரிய வசதிகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை..
மத்திய அரசாங்கம் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருந்தும், தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக அதை மறுத்து மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வருகிறார்கள்....
இதை இந்து இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..
உடனடியாக அனைத்து பள்ளிக்கூடங்களில் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உடனடியாக சரி செய்திட வேண்டும்…
#nationaleducationpolicy #dmk #tnschools #பள்ளிக்கூடங்களில்_அவலம்
#கல்விக்கு_அடிப்படை_வசதிகள்_எங்கே
#பள்ளிகளில்_குடிநீர்_வசதி_இல்லை #hindumunnani

😡
👍
👌
🙏
10