Hindu Munnani - Tamilnadu
Hindu Munnani - Tamilnadu
February 25, 2025 at 07:22 AM
தமிழகத்தில் பெருகும் கட்டாய மதமாற்றம்..!! மதுரையில் தன்னையும், தன் கணவரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய தொடர்ந்து முயற்சி நடப்பதாகவும், இதனால் தன் கணவர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதாகவும் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.. #madurai #மதமாற்றம் #banconversion #hindumunnani #tamilnadunews
Image from Hindu Munnani - Tamilnadu: தமிழகத்தில் பெருகும் கட்டாய மதமாற்றம்..!!  மதுரையில் தன்னையும், தன் கண...
😡 😮 👍 😂 🔥 😢 😤 18

Comments