
Hindu Munnani - Tamilnadu
February 26, 2025 at 05:39 AM
#வீரசாவர்க்கர் #vinayakdamodarsavarkar #சான்றோர்தினம் #இந்துமுன்னணி
“வந்தால் உன்னோடு
வராவிட்டால் நான் மட்டும்
எதிர்த்தால் உன்னையும் மீறி
அடைவோம் சுதந்திரம்” என,
பாரத நாட்டின் விடுதலைக்காக போராடி, தனது வாழ்நாளில் பாதிக்கும் மேல் சிறைத்தண்டனை பெற்று, சிறையிலேயே கழித்த, சுதந்திர போராட்ட வீரர், வினாயக் தாமோதர் சாவர்க்கர் நினைவுதினம் இன்று (26.02.1966).

👍
❤️
💪
🚩
8