
Hindu Munnani - Tamilnadu
February 26, 2025 at 11:32 AM
மதசார்பின்மை என்ற பெயரில் ஹிந்து மதத்தை சிலர் இழிவுபடுத்தி பேசுகிறார்கள். நான் ஹிந்து தர்மத்தை காப்பாற்றுவேன். - பவன் கல்யாண், துணை முதல்வர் ஆந்திர பிரதேஷ்..
தொடர்ந்து சனாதன தர்மத்தையும், ஹிந்து கலாச்சாரத்தையும் ஆதரித்து கருத்து கூறிவரும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது...
#pawankalyan #andhrapradesh #duputycm #sanatandharma #hindumunnani

🙏
❤️
👍
🚩
💝
💪
24