
Hindu Munnani - Tamilnadu
February 27, 2025 at 12:10 PM
குன்றத்தில் இந்துக்கள் ஒன்று கூடியதால்
சிவன் ராத்திரி விழாவை தடை செய்ததா தமிழக அரசு!
தமிழக முழுவதும் சிவராத்திரி விழாவை அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் இதர கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சிவன் ராத்திரி விழாவை விரதமிருந்து தரிசிக்க பொதுமக்கள் தயாராக இருந்தனர். ஆனால் அனுமதி வாங்கவில்லை. இந்துக்கள் கோவிலில் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே சட்டத்துக்கு புறம்பாக மதப் பிரச்சினை கொண்டு வந்தால் இந்துக்களின் வழிபாட்டை தடுத்து நிறுத்தலாமா?
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை தரிசிக்க பொதுமக்களுக்கு தடை விதித்தது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது வழிபாட்டு உரிமைக்கு எதிரானது. இந்து விரோத பாசிச திமுக வேண்டுமென்றே திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் விஷயத்தில் இந்துக்களுக்கு பாதகமாக செயல்படுகிறது. இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது...
#mahasivaratri #thirupparangundram #திராவிடமாடல் #tnpolice #hindumunnani

😡
👍
😂
🙏
👌
👹
😢
😮
🤬
19