
Hindu Munnani - Tamilnadu
February 28, 2025 at 02:15 AM
#கே_ஆர்_ராமநாதன் #kr_ramanathan #சான்றோர்தினம் #இந்துமுன்னணி
பல இளம் தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் முதலாவது இயக்குநராகப் பணியாற்றிய இயற்பியலாளர், கே.ஆர். ராமநாதன் பிறந்ததினம் இன்று (28.02.1893).

🙏
❤️
🌹
👍
10