
EVERYTHING ♻️ POLITY (PREM SIR)
February 26, 2025 at 06:48 PM
📌 முதல்வர் மருந்தகம் திட்டம்:
1. தொடக்கம்: பிப்ரவரி 24 - 2025
2. 38 மாவட்டங்களிலும் தொடக்கம்
3. 1000 மருந்தகங்கள்
4. கூட்டுறவுத்துறை - 500
5. தொழில் முனைவோர் - 500
6. மக்கள் , தொழில் முனைவோர் , மருத்துவத்துறை பயன்.
7. மருந்துகளுக்கான செலவை 50 முதல் 75% வரை குறைக்கலாம்.
