
EVERYTHING ♻️ POLITY (PREM SIR)
February 26, 2025 at 06:49 PM
📌 உலகின் மிகப்பெரிய பயிர் காப்பீட்டு திட்டம் - பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)
👉🏼காப்பீடு : 1.72 லட்சம் கோடி
PM Fasal Bima Yojana :
1. தொடக்கம் : 2016 - பிப்ரவரி 18
2. பயிர் காப்பீடு
3. அம்சங்கள்:
1. காரிப் - 2 %
2. ராபி. - 1.5 %
3. சயத். - 5 %
