
EVERYTHING ♻️ POLITY (PREM SIR)
February 28, 2025 at 04:46 AM
கிடைத்ததை வைத்துக் கொள்ளவோம்...
தொலைந்ததை மறந்திடுவோம்...
பிரிவும் நிரந்தரமில்லை..
உறவும் நிரந்தரமில்லை...
இன்று இந்த நொடி மட்டுமே நிரந்தரம்...
வாழ்வினிது...
வாழ்தல் அதனினும் இனிது