DMK Youth Wing
DMK Youth Wing
February 27, 2025 at 11:06 AM
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் நூல். அகழாய்வுகள், பெயராய்வுகள், பானைத்தடங்கள், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்பை அறிவியல்பூர்வமாக அழுத்தமாக நிறுவும் நூல். நூல் : ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை - ஆர்.பாலகிருஷ்ணன் வெளியீடு: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் #வாசிப்போம்_யோசிப்போம் https://x.com/dmk_youthwing/status/1895066957457826122
Image from DMK Youth Wing: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பாலகிர...
❤️ 👍 10

Comments