
RedTaxi Coimbatore
March 1, 2025 at 05:23 AM
Chauffeur Award Program/ஓட்டுனர் பாராட்டு நிகழ்ச்சி :
அன்பார்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களே,
2025 January மாதம் சிறப்பாக செயல்பட்ட ஓட்டுனர்களை கௌரவிக்கும் விதமாக நமது அலுவலகத்தில் ஓட்டுனர் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தகுதி பெற்ற 20 ஓட்டுனர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ், Rs.1000 Pothys Gift Voucher, Branded Water Bottle, Branded Key Chain மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் தாங்களும் தகுதி பெற ஒவ்வொரு மாதமும் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்;
Minimum login hours – 360
Total completed trips – 360
Customer complaints – 0
Bid/Trip rejection – 0
-நிர்வாகம்.
👍
😂
5