
RedTaxi Coimbatore
March 1, 2025 at 11:57 AM
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்தம் நாட்கள் (02-03-2025 மற்றும் 03-03-2025) லாகின் (Login) குறித்து :
அன்பார்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களே,
தற்பொழுது வார இறுதி நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்கள் (02-03-2025 மற்றும் 03-03-2025) வருவதால் மற்ற நாட்களை விட அதிக புக்கிங் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முகூர்த்தம் முன் நாள் என்பதால் தொடர்ந்து Login செய்து அதிக வருவாய் ஈட்டும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Happy Earnings
– நிர்வாகம்.
👍
😢
🙏
5